இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.
கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி
-
-
சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?
கறிவேப்பிலை குழம்பு வைத்து சாப்பிட்டால் பித்ததிற்கு நல்லது. பெண்களுக்கு முடி நன்கு வளரும்.