Tag: செட்டிநாடு முட்டை பொடிமாஸ்

  • சுவையான முட்டை குருமா செய்வது எப்படி!!

    முட்டை உடலுக்கு மிகவும் சத்தான உணவு. ஒரு முட்டையில் 80 கலோரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிடுங்கள். அந்த அளவு சத்தான முட்டையை பொரியல், ஆம்லெட்டாக சாப்பிடுவோம். இன்று கொஞ்சம் வித்தியாசமாக குழம்பு செய்து சாப்பிடுவோம!!!

    தேவையான பொருட்கள்:

    முட்டை -3

    பெரிய வெங்காயம் – 1

    தக்காளி – 1

    தேங்காய் துருவல் – 1/2 மூடி

    சீரகம் மிளகுத் தூள் – 1 ஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

    மல்லி தூள் – 1/2 ஸ்பூன்

    கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு

    சோம்பு – 1 டீஸ்பூன்

    மஞசள் தூள் – 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதனுடன் சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

    பிறகு இட்லி தட்டில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    பிறகு வேகவைத்த முட்டையை எடுத்து நான்கு துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். துருவிய தேங்காய் சேர்க்கவும்.

    பின் அதில் வேகவைத்த முட்டை துண்டுகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். சுவையான முட்டை குருமா தயார்.

  • சுவையான முட்டை குருமா செய்வது எப்படி?

  • இனி முட்டை பொடிமாஸ் இப்படி செய்து அசத்துங்க!!

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை வைத்து செய்யும் அனைத்து உணவுக்களையுமே விரும்பி சாப்பிடுவது உண்டுலந்த வகையில் அனைவரும் ருசித்து சாப்பிடும் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையானவை:

    பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது

    பச்சை மிளகாய் – 1 நறுக்கியது

    எண்ணெய் – தேவைக்கேற்ப

    தக்காளி – 1 நறுக்கியது

    மிளகு தூள் – 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

    கார மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

    உப்பு – தேவைக்கேற்ப

    முட்டை – 3

    கொத்தமல்லி – சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்கவும், பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

    பின் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    முட்டை நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் ரெடி.