நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. ஆம்! இந்த உணவு ஆரோக்கியமான உணவு.
Dosa
-
-
அடை தோசை செய்வது எப்படி?
பொதுவாக தோசை அனைவருக்கும் பிடிக்கும். அடை தோசை என்று சொல்லவே வேண்டாம். அரிசி, பருப்பு, மிளகாய் சேர்த்து தோசை மாவு போல் ஊற்றினால், எவ்வளவு கொடுத்தாலும் போதாது.