Rice Recipes

  • கர்நாடகா ஸ்டைல் கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி?

    மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட வாங்கி பாத்(கத்திரிக்காய் சாதம்), பிஸிபேளாபாத் போன்று கர்நாடக உணவு வகைகளில் பிரபலமான மதிய உணவாகும். கத்திரிகாய் உடன் மசாலா ஆகிய தனித்துவமான தூள் சேர்த்து சாதத்துடன் கலந்து உண்ணப்படும் சாத வகைகளில் இதுவும் ஒன்றாகும். கத்தரிக்காயைக் என்றவுடன் முகம் சுளிப்பார்கள் குழந்தைகள். வாங்கி பாத் நெய், கடலை, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவதால் விரும்பி உண்பார்கள். புளி சாதம் போல் இருக்கும். ஆனால் அதன் சுவை முற்றிலும் வேறுபட்டது. இதற்கு பயன்படுத்தப்படும் பொடியை ஒரு முறை தயாரித்தால், தேவைப்படும்போது பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் கத்திரிக்காய் நெய் வேர்க்கடலை கடலெண்ணெய் கடலை பருப்பு…

    Continue Reading
  • இட்லி தயார் செய்வது எப்படி?

    அனைத்து தென்னிந்தியர்களுக்கும் இட்லி தான் சிறந்த உணவாக இருக்க முடியும். இட்லியின் அமைப்புதான் அதை கம்பீரமாக்குகிறது. இட்லி தமிழர்களின் பாரம்பரிய உணவு. தினமும் காலையில் புதிதாக சமைத்த உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நமது பண்டைய தமிழ் நூல் “ஆசாரக்கோவை” வலியுறுத்துகிறது. இதற்கு சரியான உதாரணமான காலை உணவான இட்லியை எப்படி செய்வது என்று இங்கே கற்றுக்கொள்வோம். தேவையான பொருட்கள் தோல்…

    Continue Reading
  • மலேசியன் ஸ்டைல் பிரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இவை பிடித்தமான உணவுகள் என்றால் மிகையாகாது. ஆரம்ப காலத்தில் ஃபிரைடு ரைஸ் ஓரிரு முறைகளில் செய்யப்பட்டாலும், காலப்போக்கில் பல சமையல் வகைகள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பார்ப்பது மிகவும் சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ். இப்போது நாக்கில் எச்சில் உருகிறதா?. உங்கள் சுவை மொட்டுகளை…

    Continue Reading
  • லெமன் ரைஸ் தயார் செய்வது எப்படி?

    எலுமிச்சை சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மதிய உணவு. இவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், சில வரலாற்றாசிரியர்கள் அவற்றின் பூர்வீகம் கர்நாடகா என்று கூறுகின்றனர். இவை கன்னடத்தில் சித்ரன்னா என்று அழைக்கப்படுகின்றன. இல்லத்தரசிகள் மத்தியில் லெமன் ரைஸ் மிகவும் பிரபலமானது. ஏனெனில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்லும் கணவர்களுக்கும் மதிய உணவாக லெமன் ரைஸ் தான் பெரும்பாலானோர் செய்கிறார்கள். கூடுதலாக,…

    Continue Reading
  • கோவில் புளியோதரை செய்வது எப்படி?

    புளியோதரை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். புளியோதரைக்கு என்றே உணவுப் பிரியர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் மிகையாகாது. குறிப்பாக கோவில் புளியோதரைக்கு உள்ள சுவையே தனிச்சிறப்பு வாய்ந்தது. அதன் புகழ் காரணமாக, கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது போல், அங்கு பரிமாறப்படும் புளியோதரை உண்பதற்காக கூட்டம் கூட்டமாகச் செல்வது வழக்கம். ஆதலால் இன்று நாம் இங்கு காணஇருப்பது மிகவும் பிரபலமான…

    Continue Reading
  • வெண் பொங்கல் செய்வது எப்படி?

    வெண்பொங்கலோடு மெது வடை கலவை தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. இந்த காம்பினேஷன்க்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனி கூட்டமே உள்ளனர்.

    Continue Reading
  • மதிய உணவுக்கு வெங்காய சாதம் செய்வது எப்படி?

    குறைந்த நேரத்தில் மிக சுவையான உணவை சமைத்து சுவைக்க யாருக்குத்தான் பிடிக்காது? எனவே இன்று இங்கு காணவிருப்பது வெங்காய சாதம் மிக எளிதாகவும், குறைந்த நேரத்திலும் செய்யப்படும்.

    Continue Reading
  • நாவிற்கு சுவையான புதினா சாதம் செய்வது எப்படி?

    புதினாவில் உடலுக்கு மிகவும் நல்லது அது மட்டுமல்ல பல சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை இதில் நிறைந்துள்ளன.

    Continue Reading
  • இனிப்பான கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி!!

    நீங்கள் கரும்பு பிரியராக இருந்தால் கரும்பில் விதவிதமான ரெசிபிகளை தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கலைச் செய்யுங்கள்.

    Continue Reading
1 2