தக்காளி சாதம் செய்வது எப்படி? – எளிய முறையில் மணமான தக்காளி சாதம் ரெசிபி!
தக்காளி சாதம் செய்வது எப்படி? – வீட்டிலேயே மணமான சுவையான Tomato Rice தக்காளி சாதம் என்பது எளிமையாகவும், விரைவாகவும் தயாரிக்கக்கூடிய பிரபலமான சாத வகைகளில் ஒன்று.…
தக்காளி சாதம் செய்வது எப்படி? – வீட்டிலேயே மணமான சுவையான Tomato Rice தக்காளி சாதம் என்பது எளிமையாகவும், விரைவாகவும் தயாரிக்கக்கூடிய பிரபலமான சாத வகைகளில் ஒன்று.…
புடலங்காய் கூட்டு என்பது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய வகை பொரியலாகும். தமிழகத்தில் பெரும்பாலான திருமண விழாக்களில் இவை கட்டாயம்.
பொங்கலில் பல வகைகள் உண்டு. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல், புளிப் பொங்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வெங்காய தொக்கை பிடிக்கும். சரி வாங்க இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய தொக்கை கூறப்பட்டுள்ள முறை படி செய்து…
கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று அனைவருக்கும் தெரியும். எங்கள் வீட்டில் அடிக்கடி செய்கிறோம். இதில் என்ன புதுமை என்று நீங்கள் நினைக்கலாம். இந்தக் குறிப்பைப்…
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் White Rice குஸ்காவை வீட்டிலேயே செய்யலாம்.
காலிஃபிளவர் எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பட்டாணி சேர்த்து இதை செய்து பாருங்கள். பின்னர் நீங்கள் அதை அடிக்கடி செய்வீர்கள்.
வீடுகள் மற்றும் ஹோட்டலில் மதிய உணவிற்கு முதலில் சாம்பாரும் அதைத் தொடர்ந்து வத்த குழம்பும் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த வத்த குழம்பு பலரின் விருப்பமான குழம்பு.
இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைட் டிஷ் வைத்துக்கொள்ளலாம்.
செட்டிநாட்டு சுவையில் கரக்குழம்பு செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது. செட்டிநாடு பாணியில் செய்தால் நாம் வழக்கமாக சாப்பிடுவதை விட கூடுதலாக உணவையும் சாப்பிடுவோம்.