இன்றைய தலைமுறையினரின் விருப்பமான உணவு சாண்ட்விச். சாண்ட்விச்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், காளான் சாண்ட்விச் மற்றும் பனீர் சாண்ட்விச். இங்கு நாம் பார்ப்பது பன்னீர் சாண்ட்விச். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய உணவு இது. மாலையில் குழந்தைகளுக்கு இதைச் செய்தால், பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைச் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. மேலும் பன்னீர் உடலுக்கு மிகவும் நல்லது, பயமின்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தேவையான பொருட்கள் 400 கிராம் பன்னீர் தேவையான அளவு பிரெட் 1 1/2 பெரிய வெங்காயம் 2 பச்சை…