நாவில் கரையும் சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் கிராமத்து ஸ்டைல் மட்டன் சுக்கா!!
நமது பாரம்பரிய முறையில் அருமையான மட்டன் சுக்கா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது பாரம்பரிய முறையில் அருமையான மட்டன் சுக்கா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அசைவம் இருந்தாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறும். அசைவத்தில் உள்ள அனைத்தும் எல்லோருக்கும் விரும்பத்தக்கவை என்று அவசியமில்லை. சிலருக்கு சிக்கன், மீன், இறால், நண்டு போன்றவை…