Tag: how to make kadalaimau laddu

  • சுவையான கடலை மாவு லட்டு செய்வது எப்படி!!

    சுவையான கடலை மாவு லட்டு செய்வது எப்படி!!

    இந்தியாவில் அனைத்து பண்டிகைகளின் போதும் சுவையான, இனிப்பு லட்டு மிகவும் பிடித்தமான இனிப்பு. இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு – 4 கப்

    பசும்பால் – இரண்டரை கப்

    நெய் – இரண்டரை கப்

    சர்க்கரை – 2 கப்

    ஏலக்காய் – 2 தேக்கரண்டி

    திராட்சை – சிறிது

    செய்முறை:

    நெய்யை உருக்கி கடலை மாவில் சேர்க்கவும்.

    பாலை வேகவைத்து, கடலைப்பருப்பை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கடலை மாவை தளர்வாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை ஒரு பெரிய சல்லடையில் சலிக்கவும்.

    கடாயில் நெய் சேர்த்து அதில் பூந்தியை போடவும்.

    சர்க்கரையை அரைத்து, கடாயில் சேர்க்கவும்.

    ஏலக்காய், திராட்சை சேர்த்து சூடாக இருக்கும்போதே லட்டுகளாக உருட்டவும்.