Kerala Style Mango Pickle

  • கேரள ஸ்டைலில் பொரித்த மாங்காய் ஊறுகாய்!!

    நீங்கள் இதுவரை எத்தனையோ விதமாக மாங்காய் ஊறுகாய் செய்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் மாங்காய் ஊறுகாயை ஒருமுறை செய்துவிட்டால் சுவை வேறு லெவல். அதே போல இதை வீட்டில் ஒரு முறை செய்தால் மாங்காய் ஊறுகாயை கடையில் வாங்கும் எண்ணம் வராது. சரி முற்றிலும் வித்தியாசமான முறையில் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மாங்காய் – 10 முதல் 12 எண்கள் நல்லெண்ணெய் – 7 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன் (தேவையான அளவு) சிவப்பு மிளகாய்…

    Continue Reading