Advertisement
Tag · 1 recipe

masala kadalai

Snacks

மொறுமொறுப்பான மசாலா கடலை செய்வது எப்படி?

மசாலா கடலை ஒரு சிறந்த சிற்றுண்டி. மாலையில் டீ மற்றும் காபியுடன் சாப்பிடலாம். கடையில் வாங்கும் மசாலா கடலை போன்ற சுவையுடன் இதை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

2 min read Veg