மணக்க மணக்கத் தயாரான கத்தரிக்காய் காரக்குழம்பை சுடச்சுட சாதத்தில் ஊற்றி, அப்பளத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.
கத்தரிக்காய் புளிக்குழம்பு
-
-
கொண்டைக்கடலை கிரேவி செய்வது எப்படி?
இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.
-
காரா குழம்புனா அது கருணை கிழங்கு புளிக் குழம்பு தான். வாங்க கமகமனு புளி குழம்பு செய்வது எப்படினு பார்க்கலாம்!!
மதிய உணவிற்கு காரசாரமான புளி குழம்புன்னு அது கருணை கிழங்கு புளி குழம்புதான். விசேஷம் காலங்களுக்கு கார குழம்புக்கு இந்த recipes சேர்த்துக்கங்க…