பன்னீர் மஞ்சூரியன் பொதுவாக ஃபிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடுவார்கள். ஆனால் பன்னீர் மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்தது மற்றும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம்.
பன்னீர் மஞ்சூரியன் செய்வது எப்படி
-
-
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் வழக்கமான மஞ்சூரியன் போலவே செய்யப்படுகிறது. எனவே மற்ற மஞ்சூரியன்களைப் போலவே, உருளைக்கிழங்கு மஞ்சூரியையும் ஃபிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.