Mud Crab Gravy

  • மண்சட்டி நண்டு ரசம் வைப்பது எப்படி?

    நாங்கள் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் மீன் குழம்பு மற்றும் கறி குழம்பு சாப்பிடுவோம், ஆனால் சில நேரங்களில் மீன், கறியை விட நண்டு மீது ஆசை இருக்கும். ரசத்திற்கு வறுத்த நண்டும் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும். அதேநேரத்தில் அந்த ரசத்திற்கு பதிலாக நண்டை வைத்து ரசம் செய்தால் அதன் சுவை வேறு லெவலில் இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..! தேவையான பொருட்கள் கடல் நண்டு மிளகு தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் பிரிஞ்சி இலை தக்காளி வெங்காயம் உப்பு இந்த அனைத்து பொருட்களுமே உங்களுடைய தேவைக்கேற்ற சேர்த்துக்கொள்ளலாம். செய்முறை…

    Continue Reading