புடலங்காய் கூட்டு என்பது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய வகை பொரியலாகும். தமிழகத்தில் பெரும்பாலான திருமண விழாக்களில் இவை கட்டாயம்.
Recipes
-
-
நாவிற்கு சுவையான வெண் பொங்கல் செய்வது எப்படி?
பொங்கலில் பல வகைகள் உண்டு. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல், புளிப் பொங்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
-
இட்லி, தோசைக்கு சுவையான வெங்காய தொக்கு செய்வது எப்படி..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வெங்காய தொக்கை பிடிக்கும். சரி வாங்க இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய தொக்கை கூறப்பட்டுள்ள முறை படி செய்து அசத்தலாம்..!
-
நாவிற்கு சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி..!!
கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று அனைவருக்கும் தெரியும். எங்கள் வீட்டில் அடிக்கடி செய்கிறோம். இதில் என்ன புதுமை என்று நீங்கள் நினைக்கலாம். இந்தக் குறிப்பைப் படியுங்கள்.
-
வீட்டிலேயே வெள்ளை குஸ்கா செய்வது எப்படி!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் White Rice குஸ்காவை வீட்டிலேயே செய்யலாம்.
-
காலிபிளவர் பட்டாணி மசாலா செய்வது எப்படி!!
காலிஃபிளவர் எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பட்டாணி சேர்த்து இதை செய்து பாருங்கள். பின்னர் நீங்கள் அதை அடிக்கடி செய்வீர்கள்.
-
சுவையான ஐயர் ஹோட்டல் வத்த குழம்பு செய்வது எப்படி!!
வீடுகள் மற்றும் ஹோட்டலில் மதிய உணவிற்கு முதலில் சாம்பாரும் அதைத் தொடர்ந்து வத்த குழம்பும் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த வத்த குழம்பு பலரின் விருப்பமான குழம்பு.
-
மிக சுவையாக பன்னீர் மசாலா கிரேவி(குழம்பு) செய்வது எப்படி!!
இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைட் டிஷ் வைத்துக்கொள்ளலாம்.
-
மிகவும் சுவையான செட்டிநாடு கார குழம்பு செய்வது எப்படி..?
செட்டிநாட்டு சுவையில் கரக்குழம்பு செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது. செட்டிநாடு பாணியில் செய்தால் நாம் வழக்கமாக சாப்பிடுவதை விட கூடுதலாக உணவையும் சாப்பிடுவோம்.